அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட தமிழ் அன்லிமிடேட் நிறுவனமும் சேலம் பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் 27/07.2018 அன்று கல்லூரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் முனைவர் அ.காமாட்சி உறுப்பினர்கள் முனைவர் க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன் கலந்துகொண்டு மாணவிகளுக்குப் பயிற்சி வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பத்மவாணி கல்லூரி தாளாளர் திரு.கா.சத்தியமூர்த்தி, முனைவர் க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் அ.காமாட்சி, கல்லூரி இயக்குநர் ச.நிவிதா மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அ.பழனியம்மாள்...
பயிற்சியில் முனைவர் துரை.மணிகண்டன் தமிழ்கணினி இணையம் அறிமுகம் என்ற தலைப்பில் உரைவழங்கினார்.
அடுத்து முனைவர் அ.காமாட்சி தரவுதளங்கள் மற்றும் மொழியியல் நோக்கிம் கணினி என்ற பொருண்மையில் விளக்கம் நந்தார்.
முனைவர் க.உமாராஜ் கணினி மொழியிலும் கணிப்பொறியும் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.

நல்ல பதிவு