/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 29, 2018

பத்மவாணி மகளிர் கல்லூரி- சேலம்

|1 comments
அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட தமிழ் அன்லிமிடேட் நிறுவனமும் சேலம் பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் 27/07.2018 அன்று கல்லூரி அரங்கில் சிறப்பாக  நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் முனைவர் அ.காமாட்சி உறுப்பினர்கள் முனைவர் க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன் கலந்துகொண்டு மாணவிகளுக்குப் பயிற்சி வழங்கினார்கள்.  நிகழ்ச்சியில் பத்மவாணி கல்லூரி தாளாளர் திரு.கா.சத்தியமூர்த்தி,...[தொடர்ந்து வாசிக்க..]

காவேரிக் கல்லூரி தமிழ்த்துறை- திருச்சிராப்பள்ளி.

|0 comments
25/07/2018 புதன்கிழமை திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரி  “பாரதி தமிழ்மன்றத் தொடக்கவிழாவில்”  "தமிழும் இணையப் பயன்பாடும்" என்ற தலைப்பில் சிறப்புரை. உடன் தமிழ்த்துறைத் தலைவியும் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் ராமலெடசுமி  கல்லூரி செயற்குழு உறுப்பினர், பேராசிரியர் கவிதா மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். காவேரி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மதிப்புறு பேராசிரியர் ராமர்லெட்சுமி...[தொடர்ந்து வாசிக்க..]

கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி பயிலரங்கம் -- சிதம்பரம்.

|0 comments
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வரலாற்றுத்துறை சார்பாக 24/07/2018 நடைபெற்ற கல்வெட்டு எழுத்துக்கள் மற்றும் ஓலைச்சுவடி தொடர்பான ஏழுநாள் பயிற்சியின் நிறைவுநாள் நிகழ்வில் கணிப்பொறி எழுத்துக்கள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியது. ...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, July 19, 2018

ஊடகவியல் - Media Studies

|2 comments
பொருளடக்கம் அலகு – 1 ஊடகங்கள் – அறிமுகமும் விளக்கமும் (1 – 29) 1.0. முகவுரை – 1.1 ஊடகங்கள் பற்றிய விளக்கங்கள் – 1.2. தகவலும் அவற்றின் தொடர்புகளும் – 1.3. தகவல் தொடர்பியல் ஊடகங்களின் பங்குகள் – 1.4. ஊடக வலைகள் – 1.4.1. மரபு வழிப்பட்ட ஊடகங்கள் – I. ஒற்றர்கள் மற்றும் தூதுவர்கள் – II. பறவைகளும் பிற உயிரினங்களும் – III. நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளும் – IV. தெருக்கூத்து – V. பண்பாட்டுக் கூறுகள் – 1.4.2. அச்சு வழி ஊடகங்கள் – 1.4.3. மின்வழி...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »