/// // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 23, 2017

“ பயன்பாட்டில் நோக்கில் இணையத்தமிழ்”

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் சூலை 26, 2017 அன்று மாலை 6.30 மணிக்கு “ பயன்பாட்டில் நோக்கில் இணையத்தமிழ்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளேன். அன்பர்கள், கணினித் தமிழ் ஆர்வலர்கள்  கலந்துகொண்டு பயன்பெற அன்போடு அழைக்கின்றேன்.

நன்றி: புகைப்படம் --https://alchetron.com/Tiruchirappalli-10406-W

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்