பொருளடக்கம்
அலகு – I
கணிப்பொறி அறிமுகம் ( பக். 1-27)
1.1 கணிப்பொறியின்
வரலாறு - History of Computer
1.2 கணிப்பொறியின்
வளர்ச்சி – Growth of Computer
1.3 கணிப்பொறியின்
குணங்கள் – Characteristics of Computer
1.4 கணிப்பொறியின்
தலைமுறைகள் – Generation of Computer
முதல் தலைமுறை (Generation of Computer) –
இரண்டாம் தலைமுறை (Second Generation) – மூன்றாம் தலைமுறை (Third Generation) – நான்காம்
தலைமுறை (Fourth Gerneration) – ஐந்தாம் தலைமுறை (Fifth Generation) – மேகக் கணிமை
(Cloud Computing)
1.5 கணிப்பொறிகளின்
அமைப்பு வகைகள் – Types of Computer
இலக்க வகைக் கணிப்பொறி (Digital Computer)
– ஒப்புமை வகைக் கணிப்பொறி (Analog Computer) – கலப்பின வகைக் கணிப்பொறி (Hybrid
Computer) – மீக்கணிப்பொறி (Super Computer) முதல் நிலைக் கணிப்பொறி (Mainframe
Computer) – சிறுகணிபொறி (Mini Computer)
1.6 நுண்
கணிப்பொறி – Micro computer
பணி நிலையம் – தன்னுடைமை கணினி (Personal
Computer) – மடிக்கணினி (Laptop) – கையடக்க கணினி (Personal Digital Computer)
1.7 கணிப்பொறியின்
அமைப்புகள் – Structure of Computer
உள்ளீட்டுப் பகுதி (Input unit) – வெளியீட்டுப்
பகுதி (Ouput Unit) – சேமிப்புப் பகுதி (Storage Unit) –
கட்டுப்பாட்டுப் பகுதி (Control Unit) – எண்கணித தர்க்கப் பகுதி
(Arithmetic Logic Unit) – மத்திய செயல்பாட்டுப் பகுதி – (Central Processing
Unit)
1.8 கணிப்பொறி
– வன்பொருள், மென்பொருள்
மென்பொருள் (Software) – வன்பொருள் (Hardware)
1.9. உள்ளீட்டுக்
கருவிகள் (Input Devices)
விசைப்பலகை (Keyboard) – ஒளிப்பேணா (Light
Pen) – சுட்டி Mouse – பந்துருளை (Tracker Ball) – தொடு சுட்டி (Touch Pad) – ஒலி உள்ளீடு
கருவி – வருடி (Scanner)
1.10. வெளியீட்டுக் கருவிகள் – (Output Devices)
திரை (Monitor) – அச்சுப்பொறி
(Printer) – அச்சுப்பொறி வகைகள் (Types of Printers) – ஒலிபெருக்கி (Speaker) – ஒளிபெருக்கி
(Projector)
1.11. சேமிப்புக் கருவிகள் – (Memory Devices)
நேரடி
அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM) – படிப்பதற்கான நினைவகம் (Read only
Memory - ROM) – இரண்டாம் நிலை சேமிப்புக் கருவி (Secondary Memory Devise) – நெகிழ் வட்டு (Floppy Disk Drive) – குறுவட்டு
(Compact Disk Drive )
1.12. இயங்குதளம் –
(Operating System - OS)
கணினி சாளரம் (Windows) – சன்னல் 1.0 (Windows) – விண்டோஸ் – 1.0
– விண்டோஸ் – 2.0 – விண்டோஸ் 3.0 – விண்டோஸ் என்.டி 3.1 – விண்டோஸ் 95 – விண்டோஸ் வொர்க்
ஸ்டேசன் 4.0 – விண்டோஸ் 98 – விண்டோஸ் எக்ஸ்.பி –விண்டோஸ் 2003 – விண்டோஸ் சர்வர்
2008- விண்டோஸ் 8
அலகு – 2
தமிழில் அச்சுப்பதிப்பும்
அஞ்சல் பரிமாற்றமும் (பக். 28-42)
2.1 மைக்கேரா சாப்\டு வேர்டு – (MS - Word)
தொடக்கம் (Home) – தலைப்புப் பட்டை (Title Bar) – பட்டியல் பட்டை
(Menu Bar) – கருவிப் பட்டை (Tool Bar) – கோடிட்ட உதவும் சாதனம் (Ruler) – இடையில்
சேர்க்கப்படும் புள்ளி (Instruction Point) – இடைப்பட்ட வேலையைச் செய்யும் கண்ணாடி
(Task Pane) – சுருள் பட்டை (Scroll Bar) – (Status Bar)
2.2 மைக்ரோ சாப்\டு எக்ஸல் – (MS-Excel)
அட்டவணைச் செயலி (Spread Sheet) – பரப்புத்தாள் – மெனு பெட்டி – வாய்ப்பாடு
பெட்டி – தரவு பெட்டி.
2.3 பவர்பாய்ண்ட் – (Power
Point)
பெருந்திரையை உருவாக்குதல் – தலைப்புப்பட்டை (Title Bar) – பட்டியல் பட்டை (Menu Bar) – முகப்பு
(Home) – உட்புகுத்துப்பெட்டி (Insert) – வடிவமைப்பு (Design) – அசைவூட்டப் படம்
(Animation) – காட்சி (Show) – கருவிப்பட்டை (Tool Bar) - (Status Bar)
2.4. மைக்ரோசாப்\ட் அக்சஸ் – (MS - Access)
வினா எழுப்புதல் (Queries) – வடிவம் (Forms) – அறிக்கை (Reports)
– பக்கங்கள் (Pages) – சரிப்படுத்துதல் (Modulation)
அலகு – 3
கணினியில் தமிழும்
தமிழ் மென்பொருள்களும் (பக்.43-81)
3.1. அறிமுகம் (Introduction)
கணினியில் தமிழ் – விசைப்பலகை சிக்கல்
– பொதுதரம் இல்லா எழுத்துருக்கள் – வலைக் கணினியில் தமிழில் மின்னஞ்சல் – தமிழில் மின்னஞ்சல் இடர்பாடுகள் – தமிழில் மின்னஞசல் தீர்வுகள்
- தனித் தீர்வை நோக்கி முரசு.
3.2 தமிழ் எழுத்துருக்கள் - (Tamil
Fonts)
மயிலை
(Mayilai) தமிழ் லேசர் – (Tamil Laser) – இஸ்கி (ISCII) – தாரகை – இ கலப்பை – அஸ்க்கி
(ASCI) – தகுதரம் (TSCII) – ஒருங்குறி (Unicode) அகபே தமிழ் எழுதி – அழகி (Azhagi) – என்.எச்.எம்
(New Horizon Media) – செல்லினம் (Sellinam)
3.3 தமிழ் சொற்ப்பிழைத்திருத்தி
(Spell Checker)
சர்மா சொற்பிழைச் சுட்டி
(Sarma Checker) – மென்தமிழ்ச் சொல்லாளர் (Mentamizh) – பொன் மொழி (Ponmozhi) – பொன்சொல்
(Ponsoll) – வாணி எழுத்து பிழைத்திருத்தி
(Vaani)
3.4 சந்திப்பிழைத் திருத்தி (Sandhi Checker)
நாவி சந்திப்பிடைத் திருத்தி
(Naavi) – மென் தமிழ் சந்திப் பிழைத்திருத்தி
(Mentamizh) – பொன்மொழி (Ponmozhi)
3.5 தமிழ் மின் அகராதி மென்பொருள்
(Tamil Dictionary)
குறள் தமிழ்ச் செயலி (Kural)
3.6. சொற்செலிகள்
எழுத்துணரி (Text to Speech) –
திருக்குரல் எழுத்துப் பேச்சு மாற்றி (Thirukural - TTS) – எழுத்துப் பேச்சு மாற்றி (Listen tome)
– தமிழ் பிரெய்லி எழுத்துப் பேச்சு மாற்றி (Tamil Braily)
3.7. பேச்சுணரி (Speech Recognizer)
3.8. ஒலி எழுத்துணரி (Optical Character Recognition - OCR)
பொன்விழி (Ponvizhi)
3.9. கையெழுத்துணரி (Handwritten Recognition)
பொன்மடல் (Ponmadal) – கூகுள் உள்ளீட்டு கருவி (Google Input tool)
3.10. யாப்பு உணரி (Tamil Prosody Analyzer)
அவலோகிதம் (Avaologitham)
3.11. ஒலிபெயர்ப்பு உணரி (Transliteration/Transcription/Romaniation)
அனுநாதம் (Annunatham)
3.12. எழுத்துமுறை மாற்றி (Language Script Converter)
அஷரமுகா எழுத்துமுறை மாற்றி (Aksharamukha) – கூகுள் தமிழ் ஒலி மாற்றி – தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பு மென்பொருள்கள்
3.13. கணினித் தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருள் (Freeware)
கட்டற்ற மென்பொருள் – தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் – கட்டற்ற மென்பொருளாளர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மென்பொருள்கள் – எழுத்துணரி
– சொல் திருத்தி – இலக்கண பிழைத் திருத்தி
– அகராதி – உரை ஒலி மாற்றி – நிரலாக்கம் – உதவி நிரல்கள் – அரட்டை – இலக்கியத் தேடல்-
அவலோகிதம் – மின்னூலாக்கம் – தமிழாக்கம் – ஆவணமாக்கல் – அறிவுப் பகிர்வு – கணினித்
தமிழ் இணைய இதழ்
அலகு – 4
தமிழ் இணையம் (பக். 82-145)
4.1 இணையம் அறிமுகம் (Introduction of Internet)
வலைப்பின்னல் (Network) இணையத்தின்
பயன்பாடுகள் (Use of Internet) – நிறுவன உள் இணைம் (Local Area network- LAN) – இணையத்தின்
வரலாறு (History of Internet) – அமெரிக்காவும் இணையமும்
4.2 கணினி இணைத்தில் தமிழ்
இணையத்தில் தமிழ் முன்னோடி – இயங்கு
எழுத்துரு – தமிழ். நெட் – தகுதர நியமம் – ஒருங்குறி நியமும் – அரசின் ஏற்பு -கீமான்-
நிலைபெற்ற ஒருங்குறி –
4.3. தமிழ் இணைய மாநாடுகள் (Tamil Internet Conferences)
முதல்மாநாடு - இரண்டுமாநாடு – மூன்றுமாநாடு
– நான்குமாநாடு – ஐந்தாம்மாநாடு – ஆறாம் மாநாடு – ஏழாம் மாநாடு – எட்டாம் மாநாடு –
ஒன்பதாம் மாநாடு – பத்தாம் மாநாடு – பதினொன்றாம் மாநாடு –பன்னிரண்டாம் மாநாடு – பதிமூன்றாம்
மாநாடு – பதிநான்காம் மாநாடு -பதினைந்தாவது மாநாடு.
4.4. கணிப்பொறித் திருவிழாக்கள் (Festivals of Computer)
4.5. தமிழ்க் கணினி மொழியியல் (Tamil computational Linguistics)
4.6. தமிழ்க் கணிப்பொறி வல்லுநர்கள்
(Genius of Tamil Computing)
நா. கோவிந்தசாமி – ஆரம்பகாலம்-
எழுத்துத் துறையில் ஆற்றிய பங்கு –கணினித்துறையில் ஆற்றிய பங்கு – உமர்தம்பி – தேனி
இயங்க உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் –உமர்தம்பியின் ஆக்கங்கள் – யாழன் சண்முகலிங்கம்-முரசொலிமாறன்-சுஜாதா
– முனைவர் கு. குல்யாணசுந்தரம் – மலேசியாவில் இணையவழித் தமிழ் – முத்துநெடுமாறன் –
காசி ஆறுமுகம் – தகடூர் கோபி – தகடூர் தமிழ் மாற்றி – உமர்பன்மொழிமாற்றி – அதியமான்
எழுத்துரு மாற்றி – அதியமான் \பயர்பாக்ஸ் நீட்சி-தமிழ்
விசை \பயர்பாக்ஸ் நீட்சி –சமூகத் திட்டங்களில் பங்களிப்பு – முகுந்தராஜ் சுப்பிரமணியன் – தமிழா
கணிமைத் திட்டம் ஏ – கலப்பை – தமிழ் விசை பயர்பாக்ஸ்
– தமிழா சொல்திருத்தி – சமூக திட்டங்களில் பங்களிப்பு – மா. ஆண்டோபீட்டர்-எழுதிய நூலகள்
–பொறுப்புகள் –முனைவர் மு. பொன்னவைக்கோ- முனைவர் ந. தெய்வசுந்தரம் - திரு. செல்வமுரளி-
முனைவர் இராதாசெல்லப்பன் – இ.மயூரநாதன் - சிவாப்பிள்ளை
– பேரா. வாசுரெங்கநாதன்.
4.7. இணையத் தமிழ் பங்களிப்பாளர்கள்
(Internet Tamil users)
முனைவர் துரை. மணிகண்டன் – முனைவர்
மு. இளங்கோவன் – முனைவா தி.நெடுஞ்செழியன் – முனைவர் மு. பழநியப்பன் – தேனி மு. சுப்பரமணியன்.
4.8. கணினித்தமிழ் விருதுகள் (Awards of Tamil Computing)
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
– நோக்கம் – தமிழ்க் கணிமைக்கான சுந்தரராமசாமி விருது – விருது பெற்றவரின் விவரம்
– S.R.M. பல்கலைக்கழக தமிழ்க் கணிமை விருது
அலகு – 5
தமிழ் இணையப் பயன்பாடுகள்
மற்றும் கற்றல் கற்பித்தல் (பக். 146-252)
5.1. மின் அஞ்சல் என்றால் என்ன? (Electronic Mail – E Mail)
மின்னஞ்சல் பயன்பாடுகள் (Email
users) – முதல் மின்னஞ்சல் EMail Uses முகவரி (First Email) – மின்னஞ்சல் உருவாக்கம்
(Creation of Email)
5.2. தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blog)
வலைப்பூ – வலைப்பதிவு – தமிழ் வலைப்பூ
– வலைப்பூ சேவை - முதல் தமிழ் வலைப்பூ – தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி – வலைப்பூக்களின்
வகைப்பாடுகளும் வளர்ச்சியும் – தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் – வலைப்பதிவர் திருவிழா.
5.3. தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் (Creation of Blogs )
5.4. வலைப்பதிவுகளின் திரட்டிகள் (Collection of Tamil Blogs)
தமிழ்மணம் – திரட்டி – தமிழ்வெளி
– சங்கமம் – தமிழ்க்கணிமை – வேர்ட்பிரசு – டெக்னோரட்டி – மாற்று – தமிழீழத்திரட்டி
–– இலங்கை வலைப்பதிவர் – தமிழ்வௌனி – மசேிய தமிழ் வலைப்பூ – பூவாசம் – முத்துக்கமலம்.
5.5. தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்தல் (Tamil Font Download)
NHM writer எழுத்துரு பதிவிறக்கம்
5.6. தமிழ் எழுத்துரு மாற்றிகள் (TamilFont Converter)
எழுத்துரு பிரச்சனை – எழுத்துரு
மாற்றிகள் – பொங்குதமிழ் எழுத்துரு மாற்றி (Suratha) – அதியமான் எழுத்துரு மாற்றி
(Adhiyaman) – தமிழ் எழுது்துரு மாற்றி (Kandupidi) – சிலம்பம் (Silampum) – இஸ்லாம்
கல்வி எழுத்துரு மாற்றி (Islamkalvi) என். எச்.எம். எழுத்துரு மாற்றி (N.H.M.) – எழுதி
மாற்றி (Tamilexicon) – கொழும்பு பல்கலைக்கழகம் – தமிழ் 24 செய்தி (Tamil 24 News)
– பயன்பாடுகள்
5.7 தமிழ் மின்னியல் நூலகம் (Tamil
Digital Library)
மின்னியல் நூலகம் – உலக மின்னியல்
நூலகம் – தமிழ் மின்னியல் நூலகம் – ரோஜா முத்தையா
ஆராய்ச்சி நூலகம் – மதுரைத் திட்டம் (Project Madurai) – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
(Tamil Virtual Academy) சிறப்புக் கூறுகள் – தேவாரம் (Thevaram) – காந்தளகம் (Tamilnool) – அறக்கட்டளை (Tamilheritage) – நூலகம். நெட் (Noolaham) – இந்திய மின்னியல் நூலகம் (Digital Ligbrary of India) –
சென்னை நூலகம் (Chennai Library) – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (Ulakththamizh) –
மின்னில் நூலகப் பயன்பாடு.
5.8. மின்நூல்கள் (E-Book)
மின்நூல் – மின்நூல் வரலாறு – தமிழ்
மின்நூலகள் – பிளாஷ் மென்பொருள் – கையாவண நூல் (PDF Book) – மீயுரை நூல் (HTML Book) – புரட்டு நூல் (Flip Book) – மென்னூல்
(Equp Book) – கிண்ணூல் (Mobi Book)
5.9. மின் நூல் உருவாக்கம் (Creation of E- Book)
5.10. மின் மொழி பெயர்ப்புகள்
(Machine Translation)
கூகுள் மொழிபெயர்ப்பு – தேசிய மொழிபெயர்ப்புத்
திட்டம் (National Translation Mission) – தோற்றம் – விரிவான திட்டம் – இந்திய மொழிகளுக்கான இயந்திர மொழிபெயர்ப்பு அமைப்பு – மொழிகள் – தமிழ்
இந்தி – இந்தி தமிழ் – தமிழ் தெலுங்கு மற்றும்
தெலுங்கு தமிழ் – தனி மின் மொழிபெயர்ப்பு – மின் மொழிபெயர்ப்பின் நன்மைகள்.
5.11. தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)
விக்கிப்பீடியா பொருள் விளக்கம்
– தோற்றம் – தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றம் – தமிழ் – பண்பாடு – வரலாறு – அறிவியல்
– கணிதம் – தொழில்நுட்பம் – புவியல்.
5.12. சமூக ஊடகங்கள் (Social Media)
ட்விட்டர் (Twitter) – முகநூல்
(Facebook) – வாழ்க்கை வரலாறு – முகநூல் தொடக்கம் – இடப்பெயர்தல் – நியூஸ்பீடு
(Newspeed) – முகநூல் இயங்குதளம் – பயன்பாட்டாளர்கள் – வாட்சாப் வரலாறு (History
Whatsapp) – வாட்சாப் பிறப்பு – பயன்பாடுகள் – இன்ஸ்டாகிராம் (Instagram) – ஸ்னாப்சட் (Snapset)
5.13. ஸ்கைப் (Skype) – வைபர் (Viber)
5.14. தமிழ் குறுஞ்செயலி (Application)
குறுஞ்செயலி விளக்கம் – தோற்றம்
– பயன்பாடுகள் – குறுஞ்செயலிகள் கிடைக்கும் இடம் – செயலிகளை உருவாக்க உதவும் தளங்கள்
- குறுஞ்செலிகளின் வகைப்பாடுகள் - குறுஞ்செயலிகளின் தாக்கம் – ஒருசில தமிழ் குறுஞ்செயலிகள்
– தொழில் நுட்ப குறுஞ்செலிகள் – உத்தமம்.
5.15. கற்றல் கற்பித்தலில் தொழில் நுட்பத்தின் பங்கு
நோக்கம் – மின்வழிக் கற்றலின் பயன்பாடுகள்
– தொழல்நுட்ப வழிகள் எவை? – PPT வழி கற்றல்
– தமிழ் இணையக் கல்விக்கழகம் – தெற்காசிய மொழிவள மையம் – தமிழ்க் கழகம் – அநிதம் –
மூடுல்ஸ் – தமிழகம். வலை – அலைபேசி மற்றும் குறுஞ்செயலிகள் மூலம் கற்றல் – வலைப்பதிவுகளின்
மூலம் கற்றல் – சமூக ஊடுகங்களின் வழிக் கற்றல்
– ஓம்தமிழ் – மென்பொருள்கள் மூலம்
கற்றல்
– கற்றலில் மென்பொருள் தேவை - கற்றல் பாதையை
உருவாக்கும் மென்பொருள் (Transhuttle) – மனவரைபடம் (Mindmeister) – பல்லூடகம் (Blenspace) – வினாடி
வினா (Bravo) – கற்றல் கற்பித்தலிழல் சிக்கல்களும் தீர்வுகளும்
பின்னிணைப்புகள்
இணைப்பு
1 – கலைச்சொற்கள் 253
இணைப்பு
2 – முக்கியமான தமிழ் இணைதள முகவரிகள் 256
இணைப்பு
3 – காணொளி காட்சிகளின் முகவரி 267
இணைப்பு
4 – வலைப்பூக்களின் முகவரி 268
இணைப்பு
5 – குறுக்கு விசைகள் 272
தொடர்பிற்கு
முனைவர் துரை.மணிகண்டன் - 9486265886
நூலின் விலை ரூ.325
மாணவர்களுக்கு -ரூ.250
குறிப்பு; நான்காம் பதிப்பு - 2023.
தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள், மத்திய அரசு நடத்தும் UGC தேர்வுகளில் அதிகமான வினாக்கள் இந்த நூலிலிருந்து கேட்கப்படுகிறது.
வாழ்த்துக்கள் நண்பரே