உத்தமம் நிறுவனத்தின்
பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் மே மாதம் 30,31
மற்றும் ஜூன் 1 ஆம் நாட்களில் நடக்க இருக்கிறது இம் மாநாட்டில் திருச்சியிலிருந்து முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் கீதா, முனைவர் தேவி, பெரம்பலூரிலிருந்து முனைவர் நா. ஜானகிராமன், கும்பகோணத்திலிருந்து
முனைவர் க.துரையரசன், முனைவர் ரமேஷ் திண்டுக்கல் முனைவர் சி.சிதம்பரம், மதுரையிலிருந்து
முனைவர் பொ.சத்தியமூர்த்தி, முனைவர் க.உமராஜ், கிருஷ்ணகிரியிலிருந்து திரு.செல்வமுரளி
ஆகியோர் கலந்துகொண்டு கட்டுரை வழங்க இருக்கின்றனர்.
நிகழ்வில் கட்டுரை சமர்ப்பித்துப் பங்கெடுக்கவுள்ள பெரியோர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்.
மிக்க நன்றிங்க ஐயா