
காலத்தால் அழியாத பழமொழிகளைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும்
அடுத்த
தலைமுறையினருக்காகவும் மின் கற்றலுக்காக கணினி மயப்படுத்துதல்
M.சோமதாசன், இலங்கை &
முனைவர் இரா.சரண்யா, மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப்
பல்கலைக்கழகம்,
முன்னுரை
காலத்தால் சாலப்பழைமையுடைய நம்
செம்மொழியாம் அருமைத் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து
சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்றது. அறிவியல் நுட்பங்களைத் தன்னகத்தே உள்வாங்கி
மாறிவரும் உலக...[தொடர்ந்து வாசிக்க..]