/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, September 28, 2012

பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012

|0 comments
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் இறுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012 நடக்கவிருக்கிறதுஎன்னும் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வுகொள்கிறோம்.  உத்தம நிறுவனம்அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, September 26, 2012

இணையப்பயிலரங்கு

|0 comments
நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியில் 26-09-2012 புதன்கிழைமை காலை பத்து மணிக்குத் தமிழ் இணையப்பயிலரங்கு கல்லூரி செயலர் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது. விழாவின் தொடக்கமாக கல்லூரியின் செயலர் மற்றும் கு.சின்னப்பாரதி அறக்கட்டளையின் தலைவருமான  மருத்துவர் திரு. பொ.செல்வராஜ்  அவார்கள் தனது தலைமையுரையில் இன்றைய காலக்கட்டத்தை உணர்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கணிப்பொறி மற்றும் இணையத்தை நாம் அதிகம்...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, September 15, 2012

“மென்தமிழ்“ மென்பொருள் வெளியீட்டுவிழா

|2 comments
கணினித்தமிழில் நீண்டகாலமாக இருந்துவந்த ஒரு மிகப்பெரிய சவாலை சரியாகச் செய்துள்ளார் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள். அவரது அயராத உழைப்பில் உருவான கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருள் மென்தமிழை உருவாக்கியுள்ளார்.  இந்த மென்பொருளை  தமிழ் உலகத்திற்குப் பல தொண்டுகளைச் செய்துவரும்   SRM...[தொடர்ந்து வாசிக்க..]

Sunday, September 9, 2012

தமிழ் வலைப்பூ முகவரி தொகுப்பு - 8

|0 comments
·        யுவகிருஷ்ணா  http://www.luckylookonline.com/ ·        யூர்கன் க்ருகியர்  http://inthiyaa.blogspot.com/ ·        யோ வொய்ஸ்  http://yovoice.blogspot.com/ ·        யோஹன்னா யாழினி   http://yohannayalini.blogspot.com/ ·        ரகசிய சிநேகிதி   http://ragasiyasnegithy.blogspot.com/ ·        ரசனைக்காரி...  ...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »