/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, March 4, 2016

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் கணித்தமிழ் ஆய்வுகள்

27 - 2016 அன்று திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் தமிழாய்வுத்துறை ஏற்பாடு செய்திருந்த கணித்தமிழ் ஆய்வுகள் என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் மாணவ மாணவிகளுக்கு கணினியில் எவ்வாறு தமிழ் ஆய்வுகளை மேற்கொள்ளலாம், இணையத்தை நாம் எவ்வாறு கையால்வது என்று உரை நிகழ்த்தினேன். மாணவிகள் ஆர்வமுடன் செய்திகளை கேட்டறிந்து கொண்டனர்.

இதில் தமிழில் தட்டச்சு
தமிழ் வலைப்பதிவை உருவாக்குவது
தமிழ் இணையதளங்களைப் பார்வையிடுதல்
தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிடுதல்
தரவுகளைச் சரியானதாக எடுத்து ஆய்வில் பயன்படுத்துவது  உள்ளிட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஹபிபுர் ரஹுமான், பேரா.நாகூர்கனி, பேரா.இஸ்மாயில், பேரா.யூனூஸ் அவர்களுடன் Dr.Durai.Manikandan

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்