/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, March 4, 2016

கணினித் தமிழ்த் தொடக்க விழா- GTN கல்லூரி , KLN பொறியியல் கல்லூரி

ஜனவரி 22 - 2016 தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பாக திண்டுக்கல் GTN கல்லூரியிலும்  மதுரை KLN  பொறியியல் கல்லூரியிலும் தமிழ்க் கணினித் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் நானும்(Dr. Durai.Manikanadan, k.umaraj) க.உமாராஜ் அவர்களும் கலந்துகொண்டு  மாணவர்களுக்குக் கணினித்தமிழின் இன்றையத் தேவைகளை எடுத்து விளக்கினோம்.

மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டனர். சிலர் உடனே தனது பங்களிப்பைச் செய்வதற்கு முன்வந்தனர்.

 GTN கல்லூரியில் நானும் பேரா.க.உமாராஜ் அவர்களும். அருகில் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி நிர்வாகிகள்.
  GTN கல்லூரியில் மாணவ மாணவிகள்
 மதுரை  K.L.N பொறியியல் கல்லுரியில் குத்துவிளக்கு ஏற்றுதல் அருகில் பேரா.க.உமாராஜ், மற்றும் கல்லூரி முதல்வர், கணினித்துறை பேராசிரியர்கள்.
                                                             K.L.N பொறியியல்

K.L.N பொறியியல்  மாணவிகள் மற்றும் மாணவர்கள்






3 comments:

  • காலத்தை வெல்வோம் கணித்தமிழ் வளா்ப்போம்..

  • இதுபோல கல்லூரிகளில் உருவாக்கப்படும் கணித்தமிழ்ப்பேரவைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அந்தக் கல்லூரிகளின் வலைப்பதிவுகளைத் தொகுப்பதற்காகக் கணித்தமிழ்த்திரட்டி ஒன்று ஆரம்பித்துள்ளேன். நண்பரே..

    முகவரி இதுதான்..

    http://kanithamizhthiratti.blogspot.in/

  • மணிவானதி says:
    March 13, 2016 at 9:43 AM

    நல்லது குணா சிறப்பாகச் செயல்படுங்கள்.