/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 12, 2020

google scholar (கூகுள் ஸ்காலரில்) ஆய்வுக் கட்டுரைகளை இணைப்பது எவ்வாறு

|0 comments

கூகுள் ஸ்காலரில் (google scholar) உங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்கள், கருத்தரங்க நூல்கள், சிறப்பிதழ்கள், ஆய்வேடுகள், நீதிமன்ற தீர்ப்புகள், காப்புரிமை, இலக்கியத் தரவுகளின் முழு கோப்புகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றை இணைப்பது எவ்வாறு என்று விரிவாக விளக்குகிறது.



google scholar, conference add, chapter add, patent add, court case add, கூகுள் ஸ்காலர், கட்டுரைகள், நூல்களை இணைப்பது.

How to add book to google scholar, How to add article to google scholar, How to add thesis to google scholar.


Friday, July 10, 2020

இனி தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் அனைத்தும் ஒரே இணையதளத்தில்

|0 comments

சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரையிலான அனைத்து இலக்கண, இலக்கிய நூல்களையும் தமழ் இணையக் கல்விக்கழகம் என்ற இணையதளத்தில் பலரது உரையுடன் விலையில்லாமல் கிடைக்கிறது. வாருங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.


சங்க இலக்கிய நூல்கள் இலக்கணம், தொல்காப்பியம், நன்னூல், குறுந்தொகை, புறநானூறு, பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், காப்பிய நூல்கள், இக்கால இலக்கியம், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் பாடலகள், சைவ இலக்கியம் tamil digital library e-books, www.tamilvu.org, sangam literature in tamil, tamil literature book, தமிழ் இணையக் கல்விக்கழகம்


Thursday, July 9, 2020

Cloud computing –மேகக் கணிமை

|0 comments

இயற்பியல் தரவு மையங்களைச் சொந்தமாக வாங்குவதற்கும் பராமரிப்பதற்கும் பதிலாக இணைய மூலமாக தகவல் தொழில்நுட்ப வளங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துவது மேகக் கணிமை என்பதாகும். மேகக் கணிமை என்றால் என்ன? மேகக் கணிமை பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து கனடா நாட்டில் Cloud computing துறையில் பனியாற்றிக்கொண்டிருக்கும் திரு. ரஞ்சிதன் அவர்களின்  விளக்கம் இதோ.



தரவு காப்பு. Data backup,

பேரழிவு மீட்பு. Disaster recovery,

மெய்நிகர் பணிமேடைகள். Virtual Desktops,

மென்பொருள் மேம்பாடு மற்றும் சோதனை. Software development &testing,

பெரிய தரவு பகுப்பாய்வு. Big data analytics,

வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் வலை பயன்பாடுகள். Customerfacing web applications,

இயந்திர வழி கற்றல் Machine Learning,

Internet of Things,

தரவு பகுப்பாய்வு. Data Analytics, நிகழ்நேர (real-time) நிதி மோசடி கண்டறிதல்,

 

Online Games with millions of players. Xbox, Play Station, Statdia.


நிகழ்நேர விமான கண்காணிப்பு. Realtime Flight Tracking, Billing.

Autonomous Car data analytics,

Google Drive, One Drive.

What’s App Messenger, Push Notification.

Social Media App such as Instagram, Facebook.

NetFlix, Amazon Prime Video.

YouTube.

Gmail / Hotmail.

Azure https://azure.microsoft.com/

AWS https://aws.amazon.com/

 Google Cloud https://cloud.google.com/

Cost Calculator: https://azure.microsoft.com/en-ca/pricing/calculator/

 


Tuesday, July 7, 2020

சங்க இலக்கியப்புலவர்கள் -4

|0 comments

சங்க இலக்கியப் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்களின்  அறிமுகத்தினையும் வழங்குகிறது. மேலும் அவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளன

sangam poet, , சங்க இலக்கியம் செவ்வியல் இலக்கியப்புலவரகள், செவ்விலக்கியம், புறநானூறு, தொகைநூல்கள், அகநானூறு, குறுந்தொகை, sangam literature, சங்க இலக்கிய வரலாறு, ஆலியார் புலவர், ஆவூர்கிழார், ஆவூர் முலங்கிழார், classical languages in tamil.

..


Sunday, July 5, 2020

cloud computing

|0 comments

தமிழ் இணையக் கழகம்,  தமிழ் இணைய பண்பலை வானொலியும் இணைந்து நடத்திய   மேகக் கணிமை என்ற தலைப்பில் கனடாவில் மேகக் கணிமை துறையில் கனடா அரசாங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நண்பர் திரு ரஞ்சித் கமல லிங்கம் அவர்கள் உரை வழங்கினார்.  cloud computing என்பதன் விளக்கத்தையும், உருவாக்கம் குறித்தும் விரிவாக விளக்கினார். முதலில் cloud computing அறிமுகப்படுத்தியது அமேசான், மைக்ரோ சாப்ட்வேர்  நிறுவனம்  முன்னணியாக இருந்திருக்கின்றன. அதற்கு அடுத்த நிலையில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் கூகுள் தலைமை அதிகாரியாக இருந்த சத்தியநாதன் இவர்கள்தான் இந்த மேகக் கணிமை  வளர்ச்சிக்கு வித்திட்டார்கள் என்றார். இன்று இந்த மேகக் கணினி பயன்பாடுகள் குறித்து பல கருத்துக்களை முன்வைத்த ரஞ்சிதன் அவர்கள் பாதுகாப்பிற்குப் பயன்படுகின்றன, பேரழிவு மீட்பு,  மெய்நிகர் பணி மேடைகள்,  மென்பொருள் மேம்பாடு மற்றும் சோதனை. பெரிய தரவு பகுப்பாய்வு, வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் பயன்பாடுகள், இயந்திர வழிக் கற்றல், தரவு பகுப்பாய்வு,  இன்டர்நெட் பிக் டேட்டா, போன்றவை இந்த மேகக்கணிமையின் மூலமாக இன்று நாம் செயல் படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். மேலும் நிதி மோசடியை கண்டறிதலும், விமான கண்காணிப்புக்கு மிகவும் பயனுடையதாகவும் இந்தத் cloud computing பயன்படுவதாக குறிப்பிட்டார் மேலும் தன் நாட்டு வளங்களை அவரவர் நாட்டிற்குள் பாதுகாக்க இந்த மேகக் கணிமை பயன்படுவதாகவும் மேகக் கணினி இயங்கும் சர்வரைப் பாதுகாப்பாக வைக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் ஓரிடத்தில் ஏதாவது  பேரிடர் நிகழ்ந்தால் அந்த இடத்தில் இருக்கின்ற சேமிப்புகளை இன்னொரு இடத்தில் இருக்கின்ற சேமிப்புக்கு மாற்றி செயல்படுத்தலாம் என்றும், அமெரிக்காவில் சர்வரை நிறுவி அதை அதே பகுதியில் இருக்கின்ற கிழக்கு பகுதியிலும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வில் அதிகமான அன்பர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். மேலும் இந்த cloud computing தொடர்பாக உரையாற்றிய ரஞ்சித் அவர்கள் 1996 ஆம் ஆண்டு இலங்கையில் கலாபம் என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கும் அதில் தனது கருத்துக்களையும் வெளியிட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மேகக் கணிமை இலவசமாகவும் டித்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பும் கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதனைத்தொடர்ந்து அவர் இது தொடர்பாக தமிழ் இணையக் கழகம் அமைப்போடு சேர்ந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்வை  இந்தியாவில் நடத்தவும் ஒப்புதல் வழங்கி இருக்கின்றார்.