
Central Institute of Classical Tamil (CICT) நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சிப் பெற்ற மாணவர்களோடுசெம்மொழி
தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் 2023, மார்ச் 14 முதல் 23
வரை பத்து நாட்கள் இயற்கை மொழி
ஆய்வில் செம்மொழித்
தமிழ் என்ற பொருணமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பத்து நாள் பயிலரங்கில் 18 -3-
2023 அன்று இணையத்தமிழ் ஆய்வாளர்
முனைவர் துரை மணிகண்டன் ’மின் ஊடகங்களில்...[தொடர்ந்து வாசிக்க..]