அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க
1. ஊடகம்
என்றால் என்ன?
2. அச்சுப்பொறியைக்
கண்டுபிடித்தவர் யார்? எந்த
நாட்டைச் சேர்ந்தவர்?
3. முதன்முதலில்
தமிழகத்தில் அச்சு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட இடம் எது? எந்த ஆண்டு?
4. மாத இதழ்களின்
பெயரைக் குறிப்பிடுக.
5. வானொலியை
முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டு?
6. கல்வித்
தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இரண்டினைக் குறிப்பிடுக.
7. கணிப்பொறி
என்றால் என்ன?
8. கணிப்பொறியில்
வெளியீட்டுக் கருவிகள் எவை?
எவை?
9. ஊடகப்
பணியாளர்களுக்குத் தேவைப்படும் பொதுத்தகுதிகள் இரண்டினைக் குறிப்பிடுக.
10. ஊடகவியல்
நூலின் ஆசிரியர் யார்?
பகுதி - ஆ
ஒரு பக்க அளவில் விடை தருக.
11.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான அடிப்படைத் தேவைகள் எவை?
(அல்லது)
இதழ்களில்
தலையங்கம் தயாரிக்கும் வழிமுறைகளை விவரிக்க.
12. மின்
இதழ்களின் சிறப்புகளைக் கூறுக.
(அல்லது)
தேவாரம்.காம் சிறப்பியல்புகளைப் பட்டியிலிடுக.
13. அறிவிப்பாளரின்
கடமையும் பொறுப்புகளையும் விவரிக்க.
(அல்லது)
வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளைக்
கூறுக.
14. இதழ்களில் நுகர்வோர் கடமைகளாக ஆசிரியர்
குறிப்பிடுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
இதழ்களில் கருத்துப்படம் இடம் பெறும்
முக்கியத்துவத்தை எடுத்துரைக்க.
15. அறிவித்தல்
பணி என்றால் என்ன? விளக்கம்
தருக.
(அல்லது)
கால பாகுபாட்டில் இதழ்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
பகுதி - இ
ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விரிவான விடை தருக.
16. மரபு வழி
ஊடகங்கள் என்றால் என்ன? அவற்றைத்
தொகுத்துரைக்க.
17. தமிழ்
இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்து ஒரு கட்டுரை வரைக.
18. கணிப்பொறியின்
தலைமுறைகள் விவரிக்க.
19. ஊடகப்
பணியாளர்களுக்கான அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துரைக்க.
20. இணைய
இதழ்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதைத்
தக்கச்சான்றுடன் நிறுவுக.
Media Studies - Media book
The book Journalism is divided into 5 disciplines.
The news is first and foremost embedded in the media in terms of introduction and explanation.
The impact of the media, the role of the media in communication, the actual use of electronic media is explained.
In the second sense, in the sense of magazines in print media, the origin of development magazines, the history of development, the importance of magazines, the types of magazines, their work, the structure of the magazines are better explained.
Third, radio specialties of television, its origins, development, current status, influence and radio broadcasts are summarized.
The history of the computer in the fourth sense also clearly explains the origin of the Internet.
Fifth is the training based on training for media personnel on character, intellectual, social qualifications, language training, aboriginal editorial preparation, news preparation, presentation of newscasts on radio and television, program co-ordination, interpretation of programs such as narration.
0 comments:
Post a Comment