கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை & அறிவியல் கல்லூரிக் கணித்தமிழ்ப் பேரவை நடத்தும் மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி - கணித்தமிழ் நுட்பங்கள் (Workshop on Student Skill Development Programme on Computing Tamil Technique) வருகிற 28.10.2021 முதல் 03.11.2021 (12-1.30 பி.ப.) வரை நிகழ உள்ளது. இந்த நிகழ்வின் முதல் நாளில் (28.10.2021) திருச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும் இணையத்தமிழ் ஆய்வாளருமான ...[தொடர்ந்து வாசிக்க..]