பத்மஶ்ரீ பேரா.
ஆனந்தகிருஷ்ணன் இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவர். கான்பூர் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், ஐ.நா. அறிவியல் துறை, அமெரிக்காவில் இந்தியத் தூதரகம், இந்திய
உயர்கல்வித்துறை என்று அவர் தடம்பதித்த இடங்கள் மிக உயர்ந்தவை.
வாணியம்பாடியில்
பிறந்த அவரது மாபெரும் சாதனைகளை இந்தியாவின் தாமரைத்திரு (பத்மஸ்ரீ), பிரேசில் நாட்டு அதிபர் விருது, அமெரிக்காவின்
மின்னசோட்டா பல்கலைக்கழக விருது, இந்திய பொறியிலாளர்கள், அறிவியலாளர்கள்
அமைப்புகளின் சிறப்பு...[தொடர்ந்து வாசிக்க..]