
இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடத்திய ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கு வெகு சிறப்பாக 22/01/2019 செவ்வாய்க்கிழமை காலை இனிதே நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தைக் கல்லூரி முதல்வர் திருமதி.கு.ஹேமலதா அவர்கள் தலைமையேற்று சிறப்பாகத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் தொடக்கமாக நான் இணையம் கடந்து வந்த வரலாற்றையும்...[தொடர்ந்து வாசிக்க..]