
தமிழ்ப்பல்கலைகழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையும் கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியும் செந்தமிழ் அறக்கட்டளை திருவில்லிப்புத்தூர் இணைந்த நடத்தும் ஒருநாள் கருத்தரங்கம் பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் 29/12/2018 அன்று கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. .
29/12/2018 இந்த ஆண்டின் இறுதி நிகழ்வாக நான் கலந்துகொண்டு பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியில் சிறப்புரை...[தொடர்ந்து வாசிக்க..]