மொழியியல்
துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
&
இந்திய
மொழிகளுக்குக்கான மொழித்தரவுகளின் சேர்த்தியம்
இந்திய
மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்
&
உலக
தமிழ்த் தகவல் தொழிற்நுட்ப மன்றம், அமெரிக்கா
இணைந்து
நடத்தும்
இரண்டு
நாள் கருத்தரங்கம்
27-28, மார்ச், 2017
“இயற்கை
மொழியாய்வின் தற்போதைய வளர்ச்சி”
சுருக்கம்
மனித மூளையைப் போன்றே கணினிக்கு இயற்கை மொழி அறிவைப் பெறவைத்து ஒரு
மொழியிலுள்ள மொழிக்கூறுகளை எளிமையாகப் புரிந்து கொள்ளவும் அம்மொழிக் கூறுகளைச் செயற்கையாக உருவாக்கவும் செய்ய வைக்கும் முயற்சியே இயற்கை மொழியாய்வு ஆகும்.
கணினியியல் துறை, புள்ளியியல் துறை, கணினி
மொழியியல் துறை , செயற்கை அறிவு துறை போன்ற பல துறைகள்
இணைந்து இயற்கை மொழியாய்வு பணியினைச் செய்து வருகின்றன.
இந்நிலையில் இயற்கை மொழியாய்வு பற்றிய இரண்டு நாள்
கருத்தரங்கு ,தற்போது இயற்கை மொழியாய்வின் வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது என்பதைப் பற்றியும் இத்துறையில் நடைபெற்று வரும்
முன்னேற்றங்கள், புதிய பரிணாமங்கள் , கோட்பாடுகள்
பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கும். மேலும் கணினி வல்லுனர்கள், மொழியியல் வல்லுனர்கள், தொழில் முனைவோர்கள், ஆய்வாளர்கள் ஒன்று கூடி இயற்கை மொழியாய்வைப் பற்றி விவாதிக்கவும்
இக்கருத்தரங்கம் உதவியாக இருக்கும்.
அனைவரும் வருக
கலந்து கொள்ளும் வல்லுனர்கள்
முதல் அமர்வு
1.
முனைவர்.எல்.இராமமூர்த்தி
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்
மைசூர்
தலைப்பு: இயற்கை மொழியாய்வின் தற்போதைய நிலை
2.
முனைவர்.ந.தெய்வ சுந்தரம்
பேராசிரியர் ( ஓய்வு)
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை
தலைப்பு: கணினித்தமிழ் வளர்ச்சி: தற்போதைய நிலை
மற்றும் வாய்ப்புகள்
3.
முனைவர்.டி. நாகராசன்
பேராசிரியர் மற்றும் தலைவர்
எஸ்.எஸ்.என். தொழிற்நுட்பக் கல்லூரி
சென்னை
தலைப்பு: தமிழ் மொழிக்கான பேச்சு தொழிற்நுட்பம்
4.
முனைவர்,க.ரவிசங்கர்
இணைப் பேராசிரியர்
புதுவை மொழியியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம்
புதுவை
தலைப்பு: உணர்ச்சி வெளிபாடும்
மீ பகுப்புக் கூறுகளும்
இரண்டாம் அமர்வு
5.
முனைவர். வ.தனலக்ஷ்மி
உதவி இயக்குநர்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
சென்னை
தலைப்பு: இயற்கை மொழியாய்வு கருவிகள்
6.
முனைவர்.எம்.ஆனந்த குமார்
உதவிப் பேராசிரியர்
கணினியியல் உயராய்வு மையம்
அமிர்தா பல்கலைக் கழகம்
கோயம்புத்தூர்
தலைப்பு: சமூக வலைத் தளங்களுக்கான சொற்தரவு
பகுப்பான்
7.
திரு. விஜய் ராம் சுந்தர்
முனைவர்ப் பட்ட ஆய்வாளர்
பேரா.சந்திரசேகர் ஆய்வு மையம்
அண்ணா பல்கலைக் கழகம்
சென்னை
தலைப்பு: தரவகத்தின் அடிப்படையில்
எழுத்துப்பிழைத் திருத்தி
8.
திரு. மா.பால முருகன்
ஆய்வாளர்,கணினியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
தலைப்பு: இயந்திர மொழிபெயர்ப்பு- புதிய
அனுகுமுறைகள்
மூன்றாம் அமர்வு (சிறப்பு அமர்வு )
9.
திரு. ஆழி.செந்தில் நாதன்
இயக்குநர்
லேங்க்ஸ்கேப் மொழித் தீர்வு நிறுவனம்
சென்னை
தலைப்பு: இயந்திர மொழிபெயர்ப்பு : வணிக
வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள்
10.
திரு. செல்வ முரளி
இயக்குநர்
விசிவல் மீடியா நிறுவனம், கிருஷ்ணகிரி
தலைப்பு : குறுஞ்செயலி மூலம் மொழித்
தொழிற்நுட்பம்- வணிக வாய்ப்புகள்
இரண்டாம் நாள் :நான்காம் அமர்வு
11.
முனைவர். மா.கனேசன்
இயக்குநர் ( ஓய்வு)
மொழியியல் உயராய்வு மையம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம்
தலைப்பு: தரவகத்திலுள்ள சொற்களுக்கான இலக்கணக்
குறியீடுகள்
12.
முனைவர். எஸ்,ராஜேந்திரன்
பேராசிரியர் (ஓய்வு)
தமிழ் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்
தலைப்பு: சொல் சார் மூல பொருண்மையியல்
13.
முனைவர்.எல்.சோபா
திட்ட ஒருங்கிணைப்பாளர்
இந்திய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு திட்டம்
பேரா.சந்திரசேகர் ஆய்வு மையம்
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை
தலைப்பு: ஆழ்நிலையற்ற தொடர்ப் பகுப்பாய்வி
ஐந்தாம் அமர்வு
14.
முனைவர்.ம..நடராசப்பிள்ளை
பேராசிரியர் மற்றும் இனை இயக்குநர் ( ஓய்வு)
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்
மைசூர்
தலைப்பு: படித்தல் திறனறிவை கணினியில்
உள்ளீடு செய்தல்
15.
முனைவர்.த.முத்து கிருக்ஷ்ணன்
இணைப்பேராசிரியர்
மொழியியல் துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்
தலைப்பு: எழுதுதல் திறனறிவை கணினியில் உள்ளீடு
செய்தல்
16.
முனைவர் அ.காமாட்சி
உதவிப்பேராசிரியர்
மொழியியல் உயராய்வு மையம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம்
தலைப்பு: சங்க இலக்கியங்களுக்கான தரவக
உருவாக்கம்
17.
முனைவர்.துரை. மணிகண்டன்
தலைவர், தமிழ்த்துறை
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்
கல்லூரி,
திருச்சிராப்பள்ளி
தலைப்பு: பழந்தமிழ் இலக்கியங்களைக்
குறுஞ்செயலியாக உருவாக்குவதின் நன்மைகள்
ஆறாம் அமர்வு
18.
முனைவர் எஸ்.சரண்யா
இனைப்பேராசிரியர்
மொழியியல் உயராய்வு மையம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம்
தலைப்பு: உருபன் பகுப்பாய்வி உருவாக்கும்போது
ஏற்படும் சிக்கல்கள்
19.
முனைவர் ஆர். அகிலன்
நிரலர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
சென்னை
தலைப்பு: சங்க இலக்கியங்களுக்கான உருபன்
பகுப்பாய்வி
20.
முனைவர் பி.விஜயா
உதவிப்பேராசிரியர்
மொழியியல் உயராய்வு மையம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
சிதம்பரம்
தலைப்பு: பல சொல் ஒரு பொருண்மைகான அகராதிகள்
காலத்துக்கு ஏற்ற தலைப்புகள் ... சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...
நிகழ்ச்சி எங்கே நடைபெறுகிறது ஐயா?
நன்றி
பயனுள்ள கருத்தரங்கம்
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html