உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) , காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய “கணியெங்கும் தமிழ் கணினியெதிலும் தமிழ்” என்ற பொருண்மையில் நடைபெற்ற மாநாட்டின் புகைப்படங்கள் ஒரு சில (இடம்: திண்டுக்கல், நாள்: 9,10,11-09-2016)
மாநாட்டில் கலந்துகொண்ட உத்தமம் உறுப்பினர்கள்.
பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் அவர்களின் சிறப்புரை.
மாநாட்டின் தலைவர் திரு.இனியநேரு உரை.
மாநாட்டில் முனைவர் மு.பொன்னவைக்கோவுடன் முனைவர் துரை.மணிகண்டன்
மாநாட்டில் மலேசியாவைச் சார்ந்த உத்தமத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.இளந்தமிழ் அவர்கள்.
மாநாட்டில் உத்தமத்தின் துணைத்தலைவர் திருமதி சுகந்திநாடார் அவர்கள்.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்.சு.நடராசன் அவர்கள்.
உத்தமத்தின் செயல் இயக்குநர் திரு.செல்வமுரளி.
ந7
நன்றியுரை Dr, Durai.Manikandan.
விழா நிகழ்வுப் பகிர்வுக்கு நன்றி.
மிக்க மகிழ்ச்சி ஐயா.
உரைகளையும் சுருக்கமாக சேர்த்து எழுதிப் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அது அங்கு கலந்து கொள்ளாதவர்களுக்கு பயனளிக்கும்.