
30/09/2016 அன்று இணையத் தமிழ்ப் பயன்பாடுகள் மற்றும் ஒருநாள் பயிலரங்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கலூரி (செய்யாறு) தமிழ்த்துறையின் சார்பாக நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக வரவேற்புரை வழங்கிய கல்லூரி பேராசிரியரும் மற்றும் இந்த நிகழ்வை சிறப்புடன் ஒருங்கினைத்த கு.சீனிவாசன் வழங்கினார்.
பேராசிரியர் கு.சீனிவாசன், தமிழ்த்துறைத் தலைவர் க.மாலா
அடுத்து நிகழ்வின் தலைமைப்பொறுப்பு ஏற்று நடத்திய கல்லூரியின் துணை முதல்வர் அவர்கள் இன்றையக் காலத்திற்கேற்ற...[தொடர்ந்து வாசிக்க..]