தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2016, பிப்பரவரி 25,26 ஆகிய தினங்களில் எமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடத்தத் திட்டுமிட்டுள்ளோம். கட்டுரைகள் பிப்பரவரி 5 ஆம் தேதிக்கு முன்பே வரவேண்டும். எனவே சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சிறுகதைகள் பற்றிய சிறந்த, கருத்தாழமிக்க கட்டுரைகளும் புலம்பெயர் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் பற்றி கட்டுரைகளும் அமைந்திருந்தால் நலம் பயக்கும். சிறந்த கட்டுரைய்யே தேர்ந்தெடுக்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். கட்டுரை எழுதுபவர்கள் கீழே அழைப்பிதழில் உள்ள பக்கத்தை நகல் எடுத்து அனுப்பலாம்.
பள்ளி ஆசிரியர்கள் எழுதலாமா? நான் முதுகலை தமிழாசிரியர்
பகிர்வுக்கு நன்றி.
காயத்திரி யாழினிக்கும் முனைவர் ஜெம்புலிங்கம் இருவருக்கும் எனது நன்றி. காயத்திரி அவர்களே ஆசிரியர்களும் எழுதலாம். நீங்கள் எழுதுங்கள்.
2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
மிக்க நன்றிங்க ஐயா. கருத்தரங்கில் தாங்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.