/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, January 28, 2016

செல்பேசி கணிமை 2016.

|0 comments
2016, பிப்ரவரி மாதம்  5மற்றும் 6 ஆம்தேதி இரண்டு நாட்களும் சென்னைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ்க்குறுஞ்செயலி உருவாக்க மாநாடு நடைபெற உள்ளது.  இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, January 9, 2016

பன்னாட்டுக்கருத்தரங்கம் - “தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை

|5 comments
தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2016, பிப்பரவரி 25,26 ஆகிய தினங்களில் எமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடத்தத் திட்டுமிட்டுள்ளோம். கட்டுரைகள் பிப்பரவரி 5 ஆம் தேதிக்கு முன்பே வரவேண்டும். எனவே சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  சிறுகதைகள் பற்றிய  சிறந்த, கருத்தாழமிக்க கட்டுரைகளும் புலம்பெயர் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் பற்றி கட்டுரைகளும் அமைந்திருந்தால் நலம் பயக்கும். சிறந்த...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, January 6, 2016

இயல் விருது

|1 comments
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார்....[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »