/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, January 4, 2015

செம்மொழிக் கருத்தரங்கம். (மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்)

CICT & Department of Tamil, Bharathidasan Universtiy Constituent College, Trichy , is organizing a Three day National Seminar on Part of “An Index and compiling dictionary of Sangam Literature in Electronic media”at the Department of Tamil, Bharathidasan Universtiy Constituent College, Trichy , 08th to 10th January, 2015.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையில் எம் தமிழாய்வுத்துறை சார்பில் ’மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்’ என்ற பொருண்மையில் 2015 ஜனவரி 8,9,10-ஆகிய மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் கருத்தரங்கின் அழைப்பிதழ்.
அனைவரும் வருக மின் ஊடகங்களின் வழி சங்க இலக்கியக் கருத்துக்களைப் பெறுக.

9

0 comments: