மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆதரவில் சி.பா-ஆதித்தனார் இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை இணைந்து - மலேசியா தலைநகர் கோலாம்பூரில் 6ஆவது பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் 2014 நவம்பர் 22 முதல் 25 வரை நடைபெறுகின்றது. மலேசிய முகநூல் நண்பர்கள் தொடர்பில் வரலாம். நிகழ்ச்சிக்கும் வரலாம்.
0 comments:
Post a Comment