/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, July 11, 2014

புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் போட்டிகள்

|4 comments
புதுச்சேரியில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டையொட்டி மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன.அதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் மாநாட்டு ஏற்பாட்டுகுழு  செய்திருக்கின்றது. இதில் கணினி, இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பரிசுபெறலாம். போட்டிகளின் விவரம் 1. வலைப்பூ உருவாக்கும் போட்டி.2. தமிழ்த்தட்டச்சுப் போட்டி3. கணினி, இணையச் செயற்பாட்டளர்கள் போட்டி. வலைப்பூ உருவாக்கும் போட்டி:வலைப்பூ உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், உத்தமம் அமைப்புக்கு...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, July 5, 2014

தமிழ் எழுத்துருக்கள் - வடிவமைப்பும் சிக்கல்களும்

|3 comments
  தமிழ் எழுத்துருக்கள் - வடிவமைப்பும் சிக்கல்களும் ரெ. சாந்தா உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி திருச்செந்தூர். முன்னுரை :          இன்றைய வாழ்வியல் கூறுகளில் கனிப்பொறி என்பது அத்தியாவசியமான ஊடகமாகிவிட்டது. ஒவ்வொரு அறிவியல் தொழில்நுட்பமும் மனிதனுக்கு ஆக்கம் விளைவிக்கவே தோற்றுவிக்கப்பட்டன என்றும், மொழி என்பது அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்த இன்றியமையாத...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »