அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம். நான் எமது கல்லூரியில் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்ச் 27,28 - 2014 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கணினி தொழில்நுட்ப அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன.
இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன்.


தொடர்பிற்கு
முனைவர் துரை.மணிகண்டன்
அலைபேசி எண்: 9486265886
கலந்து கொள்பவர்களுக்கும், விழா சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் ஐயா...
மிக்க நன்றிங்க திரு. தனபாலன் அவர்களே. தாங்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளலாமே.