அருள்திரு.ஜேக்கப்
நினைவு கிருஸ்த்துவக் கல்லூரியில்(ஒட்டன்சத்திரம், அம்பளிக்கை) “இணையதளமும் தமிழ் இலக்கியமும்”
ஓர் அறிமுகப் பயிலரங்கம் இனிதே 14-09-2013 அன்று காலை பத்து மணிக்குச் சிறப்புடன் கல்லூரி
முதல்வர் முனைவர் B.ஜோதிகுமார் முன்னிலையில் இனிதே தொடங்கியது.
துவக்கமாக பேராசிரியர்
முனைவர் மு.குருவம்மாள் மற்றும் முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்கள் இணையத்தின்
இன்றைய வளர்ச்சி நிலைக்குறித்து உரையாற்றினார்கள்
முனைவர் துரை மணிகண்டனுக்கு கல்லூரி...[தொடர்ந்து வாசிக்க..]