தமிழ் விக்கிப்பீடியா நூலுக்குத் தமிழ்க அரசு பரிசு.
தனது தமிழ் விக்கிப்பீடியா நூலுக்காகத் தமிழக முதல்வரிடமிருந்து திரு. தேனி எம். சுப்பிரமணி அவர்கள் பரிசு பெறுகிறார்.
2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா எனும் நூல் கணினியியல் துறையின் கீழ் சிறந்த நூலாகத் தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதியன்று சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக...[தொடர்ந்து வாசிக்க..]