/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, June 29, 2009

தமிழச்சி தங்கபாண்டியன்

|0 comments
தமிழச்சி தாங்கபாண்டியான்தமிழ்ச் சூழலை இயல்,இசை, நாடகம் என மூன்றாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் தமிழச்சி. கவிதை எழுதுகிறார். பரதத்தை முழுமையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களில் நடிக்கிறார்.இப்படி பன்முகத் தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்.விருது நகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் கிராமத்தில் பிறந்து...[தொடர்ந்து வாசிக்க..]
|0 comments

Thursday, June 25, 2009

எழுத்தாளர் திலகவதி

|0 comments
இலக்கியப் படைப்பாளியின் மனம் மென்மையான உணர்வுகளால் ஆனது. காவல் துறையினரின் மனம் ஒருவித இறுக்கமான உணர்வுடயது. அதிலும் பெண் என்றால் தாய்மை குணம் கொண்டதாக இருக்கும். இங்கு ஒரு பெண் படைப்பாளியாகவும், காவல் துறையில் உயர் பதவியிலும் இருப்பவர் திலகவதி ஐ.பி.எஸ்.காடந்த ௨0 வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவரும் படைப்பாளி. உதவி என்று வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதில் அவருக்கு நிகர் அவரே என்று கூறலாம்.கலை மற்றும் இலக்கியம் சம்பந்தமாக அமெரிக்கா,லண்டன்,மலேசியா,...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, June 11, 2009

பணம்

|0 comments
பணிக்குத்தேவையானப் பட்டங்கள் இருக்கிறதுகற்றுக்கொடுக்க கல்வியும் ஆற்றலும் இருக்கிறதுபிறகு ஏன் பணிக்கிடைக்கவில்லை?ஓ... புரிகிறதுஅவர்கள் எதிர்பார்க்கும் பணம் என்னிடம் இல...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »