/// சிவகாசி SFR மகளிர் கல்லூரியில் “ கணிப்பொறி பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நாள்: 27-09-2017/// உலகத் தமிழ் இணையமாநாடு, கனடா. மேலதிக விவரங்களுக்கு www.infitt.ca இணையப்பக்கத்தைப். பார்க்க.... ///எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். தொடர்பிற்கு:9486265886. ///

Friday, February 24, 2012

நாமக்கல் அறிஞர்அண்ணா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் தேசியக்கருத்தரங்கம்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கையுடன் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறையும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய தேசியக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் இனிதே இன்று தொடங்கியது.

கருத்தரங்க மலரை வெளியிடுபவர்கள் கல்லூரிமுதல்வர் முனைவார் ப.கணேசன்,தமிழ்த்துறைத் தலைவர்முனைவர் சி.பானுமதி மற்றும் மலேயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத்தலைவர் முனைவர் சு.குமரன் மற்றும் பேராசிரியர் பெ.முருகன்.


கருத்தரங்க மலரை வெளியிடுபவர்கள் கல்லூரிமுதல்வர் முனைவார் ப.கணேசன், மற்றும் மலேயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைத்தலைவர் முனைவர் சு.குமரன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்