தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கமும் சென்னை அண்ணாப் பல்கலைக்கழுகமும் இணைந்து 23 ஜீன் 2023 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழரின் கட்டடக்கலை என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் மீனா சந்திரசேகரன் மூவரும் முத்தைரையர் மன்னர்களில் கல்வெட்டுக்குறித்து ஆய்வுக்கட்டுரை வழங்கிய நிகழ்வு.