
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக அக்டோபர் 21,22 - 2022 ஆகிய இரு தினங்களில் திருச்சிராப்பள்ளியில் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலர்கள் 100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.இதனடிப்படையில் இரண்டாம்...[தொடர்ந்து வாசிக்க..]