.jpeg)
திண்டுக்கல் எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரித் தமிழ் துறையும், கணினி அறிவியல் துறையும் இணைந்து நடத்திய கணித்தமிழ்ப்
பேரவை தொடக்க விழா மற்றும் மேம்பட்ட கணித்தமிழ்க் கருத்தரங்கம் என்ற தலைப்பில் 30. 5. 2022
திங்கட்கிழமை கல்லூரியின் காமராஜர் அரங்கத்தில் காலை 10:30 மணிக்கு இனிதே தொடங்கியது.நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்துறையின் தலைவர் முனைவர்
நாகநந்தினி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ...[தொடர்ந்து வாசிக்க..]