
தமிழ் இணையக் கழகம் சார்பாக 10-01-2021 அன்று மாலை 6 மணிக்கு வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவில் அண்ணா பல்கலைக்கழகம், கே.பி.சந்திரசேகர்
ஆராய்ச்சி மையம் எம்.ஐ.டி வளாகத்தில் ஆராய்ச்சித் தலைவராகப் பணியாற்றி வரும் முனைவர் எல். ஷோபா அவர்கள் “இந்திய
மொழிகளுக்கான இயந்திர மொழிபெயர்ப்பு ” என்ற
தலைப்பில் விரிவாக தமிழில் வழங்கிய உரையின் காணொலிHow to machine translation, How to machine translation for indan
language, machine translation, How to machine translation...[தொடர்ந்து வாசிக்க..]