
தமிழ் இணையக் கழகம்
வழங்கிய இணையத்தமிழ்ச் சொற்பொழிவு– 51
வது உரை 13 -12 -2020, ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.00
மணிக்குத் திருமதி ம.பார்கவி அவர்கள் “தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் குறியேற்றமாற்றி” என்ற தலைப்பில் விரிவான உரை வழங்கினார். இதில் எருத்துரு, விசைப்பலகை, குறியேற்ற மாற்றி மூன்றும் வெவ்வேறானவை என்றும் இனி அனைவரும் ஒருங்குறி எழுத்துருவைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் விவரித்தார்தமிழ் எழுத்துரு, தமிழ் விசைப்பலகை,...[தொடர்ந்து வாசிக்க..]