
தமிழ்த்துறைத் தலைவர் க,சக்திவேல், முனைவர் துரை.மணிகண்டன், தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு.தினேஸ்குமார்
நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் புதுமையான கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் “செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் 29/01/2020 புதன்கிழமை ”தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்வழி கல்வி” என்ற பொருண்மையில் ஒருநாள் பயிற்சி வழங்கிச் சிறப்புரையாற்றினேன்.
நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ந. இராஜவேல் அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத்...[தொடர்ந்து வாசிக்க..]