
அறிஞர்குழுவில் இடம்பெற்ற ஆய்வாளர்கள்.
பின்ன சின்ன
ஒருங்குறிப்பணி இனிதே நிறைவேறியது. ஒருங்குறியில் ஏறவிருந்த 55 குறியீடுகளில், குறைகள்
உள்ளன என்று தெரிவித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல,
தமிழக அரசு
தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் அடங்கிய
குழுவை ஏற்படுத்தி, ஏறத்தாழ ஓராண்டு
ஆய்வுக்குப்பின், 33 குறியீடுகளில்
திருத்தம் செய்து, ஒருங்குறிச்சேர்த்தியத்திற்கு
பரிந்துரைத்தது. தற்போது, ஒருங்குறிச்சேர்த்தியம், யுனிக்கோடு 12.0 வேற்றத்தில் (version)...[தொடர்ந்து வாசிக்க..]