சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் 24/08/2018 என் ஊடகவியல் நூலை கௌதம் பதிப்பக நிறுவனர் கோ. சந்திரசேகரன் வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாக்க பணியில் பணிபுரியும் எனது அன்பு நண்பர் முனைவர் அகிலன் பெற்றுக்கொண்டார்.
கோ. சந்திரசேகரன் வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாக்க பணியில் பணிபுரியும் எனது அன்பு நண்பர் முனைவர் அகிலன் பெற்றுக்கொண்டார். இடையில் நூலின் ஆசிரியர் முனைவர் துரை.மணிகண்டன்.