/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, August 29, 2015

கணினித் தமிழ் வளர்ச்சி - இன்றைய தேவையும் பயன்பாடும்

|5 comments
27,28.08.2015 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்  தமிழியல் துறை, உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் -உத்தமம் இந்தியக்கிளை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்வியாளர் மேம்பாட்டுக் கல்லூரி ஆகியவை இணைந்து  கணினித் தமிழ்  வளர்ச்சி - இன்றைய தேவையும் பயன்பாடும் என்ற பொருண்மையில் தேசியப் பயிலரங்கம் தமிழில் புலத்தில் நடைபெற்றது.                        ...[தொடர்ந்து வாசிக்க..]

Tuesday, August 25, 2015

“கணினித் தமிழ் வளர்ச்சியின் - இன்றைய தேவையும் பயன்பாடும்”

|2 comments
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறையும், உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) இணைந்து நடத்தும் “கணினித் தமிழ் வளர்ச்சியின் - இன்றைய தேவையும் பயன்பாடும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் நடைபெற உள்ளது நாள்: 27,28-08-2015. ...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »