
இறையனார்
அகப்பொருளும் நம்பியகப்பொருளும்
காவிரி மகளிர் கல்லூரியில் (திருச்சிராப்பள்ளி) வாசிக்கப்பட்டக் கட்டுரை.
தமிழ்
இலக்கிய காலம் ஒரு பொற்காலம். தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் வளர்ந்து வந்த பாதையும் ஒரு
நெருடலானது. அந்த வகையில் இலக்கண நூல்களில் அகம் சார்ந்து இயங்ககூடிய அல்லது கருத்துக்களை
வெளியிடக் கூடிய நூல்களில் இறையனார் அகப்பொருளும் நம்பியகப்பொருளும் தலைசிறந்த நூல்களாகும்.
இத்தகு இரண்டு நூல்களின் கருத்துக்களைத் தெளிவுபட விளக்குவதே...[தொடர்ந்து வாசிக்க..]