13 வது தமிழ் இணைய மாநாடு செபடம்பர் 19 லிருந்து 21 வரை சிறப்பாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி முதல்வர் திரு.ரெங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
உத்தமம் தலைவர முனைவர் வாசு ரெங்கநாதன் தொடக்க நிகழ்வில் உரை.
நிகழ்வில்கலந்துகொண்டர்வள்.
அடுத்து பல்வேறு தலைப்புகளில் தமிழ் இணையம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாளர்கள் தங்களது கட்டுரைகளை வாசித்தனர்.
அதில் எமது தலைமையில்
முனைவர் இராமக்கி அவர்கள்.
1.முனைவர் எஸ்.கணேஷ் “இணையமும் மொழிச்சிதைபாடுகளும்.
2. திரு.மு.சிவலிங்கம். “தமிழ் எழுத்துருக் குறியாக்க மாற்றிகள்” என்ற தலைப்பில் மிக நேர்த்தியான கட்டுரையை வாசித்தார்கள். இதுவரை எதிர்பார்த்திருந்த குறியாக்க மாற்றிகளை இவரே கண்டுபிடித்துள்ளார் என்ற செய்தி வியப்பாக இருந்தது.
கருத்தரங்க மாநாட்டில் முனைவர் எஸ் .கணேஷ், திரு.விக்னேஷ் ராஜ், திரு.மு.சிவலிங்கம் முனைவர் வெ.ராமன்,
இந்தியாவில் 1% இணையத்தில் தமிழில் பயன்படுத்தப் படுகிறது.
தமிழ் மென்பொருள்களுக்கான சந்தையின் அவசியத்தையும் எடுத்து விளக்கினார்கள்.
உத்தமம் தலைவர முனைவர் வாசு ரெங்கநாதன் தொடக்க நிகழ்வில் உரை.
நிகழ்வில்கலந்துகொண்டர்வள்.
அடுத்து பல்வேறு தலைப்புகளில் தமிழ் இணையம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாளர்கள் தங்களது கட்டுரைகளை வாசித்தனர்.
அதில் எமது தலைமையில்
முனைவர் இராமக்கி அவர்கள்.
1.முனைவர் எஸ்.கணேஷ் “இணையமும் மொழிச்சிதைபாடுகளும்.
2. திரு.மு.சிவலிங்கம். “தமிழ் எழுத்துருக் குறியாக்க மாற்றிகள்” என்ற தலைப்பில் மிக நேர்த்தியான கட்டுரையை வாசித்தார்கள். இதுவரை எதிர்பார்த்திருந்த குறியாக்க மாற்றிகளை இவரே கண்டுபிடித்துள்ளார் என்ற செய்தி வியப்பாக இருந்தது.
முனைவர் வெ .இராமன் அவர்கள்
3. பேரா.முனைவர் வெ.இராமன் அவர்களது “ எழுத்து உடற்கூறியலும், வகைகளும் - தேவையும், சிக்கல்களும்” என்ற தலைப்பில் தமது கட்டுரையை வாசித்தார்.
4. முனைவர்ப் பட்ட ஆய்வாளர், R.S vignesh raj (இங்கிலாந்து) “கணினித் தமிழ் குறித்து தமிழ்ர்களின் மனப்பான்மை” என்ற பொருண்மையில் கட்டுரை வாசித்தார். தூயத் தமிழில் வாசித்தார்.

5. முனைவார் இராமக்கி அவர்கள” தமிழ்க் கணிமைக்கான உள்ளுறும் நுட்பியற் பொள்ளிகை” என்ற தலைப்பில் தமது ஆய்வுக்கட்டுரை வாசித்தார். சொற்களைச் சுற்றி வளைத்து சொல்வதை நாம் தவிர்க்கவேண்டும்
இந்தியாவில் பயன்படுத்தப்படும் 21 மொழிகளிலும் நுட்பசெயலிகள் பயன்படுத்தப்படவேண்டும்.இந்தியாவில் 1% இணையத்தில் தமிழில் பயன்படுத்தப் படுகிறது.