
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வத்தைக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. அஃது இன்று நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது. இன்றைய உலகை வெகுவிரைவாக கற்றுக்கொள்ள, அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள இன்று விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கொடுத்த கொடை கணிப்பொறியும் அதனுடன் இணைந்த இணையமுமாகும். இந்த இணைகள்தான் இன்று அத்தனை பணிகளையும் எளிதாகவும் விரைந்தும் செய்து முடித்திட உதவுகின்றது.
இணையம் இன்று பயன்படுத்தப்படாத துறைகளே இல்லை என்பதற்கேற்ப...[தொடர்ந்து வாசிக்க..]