
திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் 25-3-20011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் ஆய்வுத்துறையில் “கணிப்பொறியும் இணையத்தமிழும்” என்ற தலைப்பில் பயிலரங்கம் ஒன்று நடைபெற்றது. இப்பயிலரங்கிற்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பத்மநாபபிள்ளை தலைமை வகித்தார்.
இப்பயிலரங்கில் நான் கலந்து கொண்டு கணிப்பொறி குறித்தும், இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு குறித்தும் பயிற்சியளித்தேன். இந்நிகழ்வில்
1.கணிப்பொறியின் தோற்றம் அதன் வளர்ச்சி மற்றும் கணிப்பொறியின்...[தொடர்ந்து வாசிக்க..]