/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, October 19, 2020

Tamil e-content - சுரதா. காம் இணைய பக்கம்

 


தமிழ் இணையம் சார்ந்த முக்கியமான செய்திகளை ஒரே இடத்தில் காண்பதற்கு (Tamil e-content) இந்த சுரதா. காம் இணைய பக்கம் பயன்படும். இதில் தமிழ் எழுத்துரு மாற்றி கான இணையதள முகவரித் தொகுப்புகள், தமிழில் முக்கியமான தமிழ் இணைய இதழ்களுக்கான தொகுப்புகள், உலகளாவிய அளவில் இணைய வானொலிகளுக்கானத் இணையத்தொடுப்புகள், கணிப்பொறி தொடர்பான தொழில் நுட்பம் சார்ந்த இணையதளங்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுத்து இந்தச் சுரதா.காம் இணையப்பக்கத்தில்  வழங்கியிருக்கின்றார்கள். ஆய்வாளர்கள் பொதுமக்கள் இந்த சுரதா இணைய வழியில் சென்று நீங்கள் பல்வேறு விடயங்களை மிக எளிதாக பார்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்காகத்தான் இந்த காணொளி உங்களுக்காக வழங்குகின்றோம்



0 comments: