/// கணினித் தமிழ் பயன்பாடுகள் - பயிலரங்கம்- நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை அறிவியல் கல்லூரி, சென்னை. நாள்: 19-02-2018/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். தொடர்பிற்கு:9486265886. ///

Sunday, July 26, 2015

“இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு”

அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இந்திய  மொழிகளின் நடுவண் நிறுவனம்  இணைந்து நடத்தும்  “இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிலரங்கம் நடைபெறுகிறது.

இவ்விழாவில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத் தலைவர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்களும் துணைவேந்தர் மூ.பொன்னவைக்கோ அவர்களும் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்விழா அண்ணாமலைப்  பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் அரங்க.பாரி அவர்களின் ஆலோசனையின்கீழ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜா.ராஜா அவர்களின் துணையோடு 28,29,30 ஜீலையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றேன்.0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்