/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, September 15, 2014

Tamil Internet Conference 2014- 13 வது தமிழ் இணைய மாநாடு அழைப்பிதழ்

13 வது தமிழ் இணைய மாநாடு செப்டம்பர்  19 லிருந்து 21 வரை மூன்று நாட்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. அனைத்துத் தமிழ் அன்பர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

aaஅaaஅ

1 comments:

  • Yarlpavanan Kasirajalingam says:
    September 17, 2014 at 9:47 AM

    13 வது தமிழ் இணைய மாநாடு சிறப்பாக இடம்பெற எனது வாழ்த்துகள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்