/// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, March 1, 2014

உலகமயமாதல் பின்னணியில் வளர்ந்து வரும் தமிழ் கணினி முயற்சிகள் பயிலரங்கம்.திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஐந்து நாள் தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வாக நான்காம் நாள் இன்று தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்பதை செயல்முறை விளக்கம் (எ.கலப்பை,முரசு,NHM ) மூலம் முனைவர் குண்சீலன், முனைவர் சிதம்பரம், முனைவர் துரை.மணிகண்டன் ஆகியோர் பயிற்ச்சி அளித்து வந்தோம். 60 மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்று வந்தனர். குணசீலன் அவர்கள் வலைப்பதிவு பற்றி சிறப்புரையாற்றினார். அடுத்து நான் சிறந்த தமிழ் வலைதளங்களை எடுத்துக்காட்டி பேசினேன்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் சிதம்பரம், CIIL ஒருங்கிணைப்பாளர் திரு.பிரேம் அவர்களும் உடன் இருந்தனர்.


3 comments:

 • தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வு மூலம் பல வலைத்தளங்களும் உருவாகவும் வாழ்த்துக்கள்...

 • மணிவானதி says:
  March 3, 2014 at 8:52 AM

  மிக்க நன்றி ஐயா. தங்களது வலைப்பதிவை அன்று நடந்த பயிலரங்கில் மாணவர்களிடம் காண்பித்து பேசினேன். அங்கு இருந்தவர்கள் பெறு மகிழ்ச்சி அடைந்தனர்.

 • அ. வேல்முருகன் says:
  March 4, 2014 at 6:40 AM

  தமிழ் கற்க மற்றுமொரு வாய்ப்பு

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்