/// பத்மவானி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம். ஒருநாள் தமிழ்க்கணினி பயிலரங்கம். நாள்: 27/07/2018. // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, January 15, 2013

நாகர்கோவிலில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை


நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் இணைந்துகணினி தொடர்பான பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இருந்து கல்லூரிக்கு 5 மாணவர்கள் வீதம் 70 கல்லூரிகளிலிருந்து 350 மாணவர்கள் வரை இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இக்கருத்தரங்கில் விக்கிப்பீடியா தொடர்பான பயிலரங்கம் ஒன்றும் நடத்தப் பெற உள்ளது. விக்கிப்பீடியா பயிலரங்கில் ஆங்கில மொழியிலான விக்கிப்பீடியா, தமிழ் மொழியிலான விக்கிப்பீடியா போன்றவற்றிற்கான சிறப்புப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி நிரல்

இடம்: அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்.
நாள்: சனவரி 23, 2013, புதன் கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல்
ஆங்கில மொழி விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை:
  1. Shri. ViswaPrabha
தமிழ் மொழி விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை:
  1. தேனி மு. சுப்பிரமணி
  2. நா.ஸ்ரீதர்
  3. முனைவர். துரை. மணிகண்டன்

நிகழ்வு ஏற்பாடு: கணினி அறிவியல் மற்றும் கணினிப் பொறியியல் துறை, அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்

1 comments:

  • Sai Santosh says:
    June 10, 2016 at 2:09 AM

    As many people apply for for latest government jobs along with involving in startups and research this site helps them a lot with the exact information with its reliable content.

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்