/// சிவகாசி SFR மகளிர் கல்லூரியில் “ கணிப்பொறி பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நாள்: 27-09-2017/// உலகத் தமிழ் இணையமாநாடு, கனடா. மேலதிக விவரங்களுக்கு www.infitt.ca இணையப்பக்கத்தைப். பார்க்க.... ///எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். தொடர்பிற்கு:9486265886. ///

Sunday, December 30, 2012

மாநாட்டின் கண்காட்சி மற்றும் மக்கள் கூடம் நிறைவு விழா

பதினோறாவது தமிழ் இணைய மாநாடு இனிதே இன்று மாலை நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் உத்தமத்தின் தலைவர் முனைவர் மணி மணிவண்ணன், செயலாளர் திரு. இளங்கோ, கணினித்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.வள்ளி ஆனந்தன், இயக்குநர் ப.அர.நக்கீரன், முனைவர் மு.இளங்கோவன் பங்குபெற்று தங்களது கருத்துரைகளை வழங்கினர்.
0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்