/// பத்மவானி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம். ஒருநாள் தமிழ்க்கணினி பயிலரங்கம். நாள்: 27/07/2018. // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, December 29, 2012

இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் நடத்திய இணைய மாநாட்டில் மாலை 5 மணிக்கு எனது இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் என்ற நூலை உத்தமத்தின் தலைவர் முனைவர் மணி.மு.மணிவண்ணன் அவர்கள் நூலை வெளியிட தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் முனைவர் ப.அர. நக்கீரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அருகில் மா.கணேசன்,  முனைவர் தெய்வசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் இனியநேரு.


2 comments:

  • மிக்க மகிழ்ச்சி முனைவரே வாழ்ததுக்கள். தொடர்ந்து இன்னும் பல இணையத்தமிழ் நூல்கள் எழுதவேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது. மாநாட்டில் தங்களைக் கண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமை மனதுக்குப் பெரிதும் மகிழ்வாக இருந்தது.

  • மணிவானதி says:
    January 13, 2013 at 2:35 AM

    நன்றிங்க ஐயா

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்