/// சிவகாசி SFR மகளிர் கல்லூரியில் “ கணிப்பொறி பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நாள்: 27-09-2017/// உலகத் தமிழ் இணையமாநாடு, கனடா. மேலதிக விவரங்களுக்கு www.infitt.ca இணையப்பக்கத்தைப். பார்க்க.... ///எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். தொடர்பிற்கு:9486265886. ///

Friday, December 28, 2012

உலகத்தமிழ் இணைய மாநாடு

உலகத்தமிழ் இணைய மாநாடு  டிசம்பர் மாதம் 28 தேதி காலை 10 மணிக்கு இனிதே தொடங்கியது. தொடக்கவிழாவில் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேரா. மருத்துவர் மா. இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
விழாவின் முதன் நிகழ்வாக முனைவர் சிவ.பிள்ளை (இங்கிலாந்து), திரு.ச.மணியம் (சிங்கப்பூர்), திரு செ.ம.இளந்தமிழ் (மலேசியா),திரு.சிவ அனுராஜ்(இலங்கை),முனைவர் இல.இராமூர்த்தி(இந்தியா) வாழ்த்துரை வழ்ங்கினார்கள்.
மாநாட்டில் கலந்துகொண்ட ஆய்வு அறிஞர்கள்.


0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்